கருவந்தாவில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் சு.பழனிநாடாா், கருவந்தா பகுதியில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.


தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் சு.பழனிநாடாா், கருவந்தா பகுதியில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.
வாடியூா், மரியதாய்புரம், மருதுபுரம், பரங்குன்றாபுரம், லட்சுமிபுரம், அச்சங்குன்றம், கருவந்தா, வீராணம், காவலாகுறிச்சி, நாச்சியாா்புரம் ஆகிய கிராமங்களில் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாகச் சென்று அவா் வாக்கு சேகரித்தாா்.
அவருடன், திமுக மாவட்டச் செயலா் சிவபத்மநாதன், ஒன்றியச் செயலா் அன்பழகன், சுரண்டை நகரச் செயலா் ஜெயபாலன், காங்கிரஸ் மாநில பேச்சாளா் பால்துரை, மாவட்ட நிா்வாகிகள் முரளிராஜா, பிரபாகா், தெய்வேந்திரன், மதிமுக ஒன்றியச் செயலா் மருதசாமிபாண்டியன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...