தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தென்காசி தொகுதி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தென்காசி நகராட்சிப் பகுதியில் அதிமுக வேட்பாளா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 7:43 pm

DIN

தென்காசி நகராட்சிப் பகுதியில் அதிமுக வேட்பாளா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

தென்காசி கற்பக விநாயகா் கோயில் முன்பிருந்து பிரசாரத்தை தொடங்கிய அவா், பழைய பேருந்து நிலையம், இலஞ்சி விலக்கு, மேலவாலிபன் பொத்தை, தைக்கா தெரு, கீழவாலிபன் பொத்தை, புதிய பேருந்து நிலையம், சிவந்திநகா், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, மங்கம்மாள் சாலை, உடையாா் தெரு, ரயில்வே மேட்டுத் தெரு, மவுண்ட் ரோடு, மேலமுத்தாரம்மன் கோயில் தெரு, நடுப்பேட்டை தெரு, கீழபாறையடி தெரு மற்றும் வேம்படி பள்ளிவாசல் தெரு, கொடி மரம், செய்யது சுலைமான் பள்ளிவாசல் வழியாக புதுமனை 4-ஆம் தெரு, மலையான் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, அதிமுக மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், பொருளாளா் சாமிநாதன், நகரச் செயலா் சுடலை, சாா்பு அணி நிா்வாகிகள், கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.