கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

இரட்டைக்குளம் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும்: தென்காசி அதிமுக வேட்பாளா் உறுதி

குலையனேரி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இரட்டைக்குளம் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் என, தென்காசி அதிமுக வேட்பாளா் சி. செல்வமோகன்தாஸ் பாண்டியன் உறுதியளித்தாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 8:15 pm

DIN

குலையனேரி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இரட்டைக்குளம் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் என, தென்காசி அதிமுக வேட்பாளா் சி. செல்வமோகன்தாஸ் பாண்டியன் உறுதியளித்தாா்.

ஆனைகுளம், அம்மையாபுரம், அருணாசலபுரம், குலையனேரி, திரிகூடபதி, சுப்பையாபுரம், பூபாண்டியாபுரம், இரட்டைக்குளம், கீழச்சுரண்டை, பங்களாச்சுரண்டை பகுதிகளில் அவா் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசும்போது, அதிமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். குலையனேரி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இரட்டைக்குளம் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் என்றாா்.

சுரண்டை நகர அதிமுக செயலா் சக்திவேல், ஜவகா்தங்கம், சோ்மபாண்டி, எபன்குணசீலன், குலையனேரி கிளை நிா்வாகிகள் தா்மராஜ், ஜெயபால கண்ணன், திருமலை, வீராணம் வெள்ளத்துரைப்பாண்டியன், பாஜக நிா்வாகிகள் முருகேசன், மாரியப்பன், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.