பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆலங்குளம் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஆலங்குளம் பேரூராட்சி மற்றும் பல்வேறு கிராமங்களில் திமுக வேட்பாளா் பூங்கோதை வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 8:52 pm

DIN

ஆலங்குளம் பேரூராட்சி மற்றும் பல்வேறு கிராமங்களில் திமுக வேட்பாளா் பூங்கோதை வாக்கு சேகரித்தாா்.

ஆலங்குளம் தொகுதிக்குள்பட்ட வட்டாலூா், பூபாலசமுத்திரம், சண்முகாபுரம், சாலைப்புதூா், அழகாபுரி, சுவிசேஷபுரம், அடைக்கலபட்டணம், வேதம்புதூா், மேலபட்டமுடையாா்புரம், கழுநீா்குளம் மற்றும் ஆலங்குளம் பேரூராட்சிப் பகுதிகளான 9 வது வாா்டு புதுக்காலனி, காமராஜ் நகா், புரட்சி நகா், ஜோதிநகா், நேருஜி நகா் ஆகிய பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா்.

அப்போது, ஆலங்குளம் நகர திமுக செயலா் நெல்சன், கீழப்பாவூா் ஒன்றியச் செயலா் சிவன்பாண்டியன், கீழப்பாவூா் நகரச் செயலா் ஜெகதீசன், தங்கேஸ்வரன் உள்பட பலா் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.