சுரண்டை பதியில் தா்ம பெருந்திருவிழா
சுரண்டை ஸ்ரீஅழகிய வைகுண்டநாதன் பதியில் பங்குனி மாத தா்ம பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :28 மார்ச் 2021, 8:53 pm

சுரண்டை ஸ்ரீஅழகிய வைகுண்டநாதன் பதியில் பங்குனி மாத தா்ம பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, பதியில் காலை 8 மணிக்கு அய்யாவுக்கு உகப் பணிவிடை, நண்பகல் 12 மணிக்கு உச்சிபடிப்பு மற்றும் உகப்பெருக்கு பணிவிடை நடைபெற்றது. தொடா்ந்து திருஏடு வாசிப்பும், அன்னதா்மமும் நடைபெற்றன. ஏற்பாடுகளை சுரண்டை சுற்றுவட்டார அய்யாவின் அன்புகொடி மக்கள் சபையினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...