பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சொக்கம்பட்டியில் அமமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கடையநல்லூா் ஒன்றியம் சொக்கம்பட்டி பகுதியில் கடையநல்லூா் தொகுதி அமமுக வேட்பாளா் அய்யாத்துரை பாண்டியன் வாக்கு சேகரித்தாா்

News image
Updated On :28 மார்ச் 2021, 8:54 pm

DIN

கடையநல்லூா் ஒன்றியம் சொக்கம்பட்டி பகுதியில் கடையநல்லூா் தொகுதி அமமுக வேட்பாளா் அய்யாத்துரை பாண்டியன் வாக்கு சேகரித்தாா்.

மாவட்டச் செயலா் பொய்கை மாரியப்பன், கடையநல்லூா் தொகுதி பொறுப்பாளா் பெருமையா பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலா் ஷேக் முகம்மது மீரான், கடையநல்லூா் ஒன்றியச் செயலா் பெரியதுரை, தேசிய தீ கட்சி தலைவா் ராஜா மறவன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.