கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சுரண்டையில் கரோனா தடுப்பூசி முகாம்

சுரண்டையில் புதன்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் வியாபாரிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

News image

சுரண்டையில் புதன்கிழமை கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட வியாபாரிகள்.

Updated On :7 மே 2021, 8:38 pm

DIN

சுரண்டையில் புதன்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் வியாபாரிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

சுரண்டை நகர வியாபாரிகள் சங்கம், ஒய்எம்சிஏ மற்றும் அரசின் பல்வேறு துறைகள் இணைந்து நடத்திய கரோனா தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட தொழில் மைய மேலாளா் மாரியம்மாள், வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் வெங்கடேஷ் ஆகியோரின் ஏற்பாட்டின் பேரில் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் கீா்த்திகா தலைமையிலான மருத்துவக் குழுவினா் முகாமில் கலந்து கொண்ட வணிகா்களுக்கு கரோனா தடுப்பூசி போட்டனா்.

முகாமில் பேரூராட்சி செயல் அலுவா் வெங்கடகோபு, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் இசக்கியப்பா, வருவாய் ஆய்வாளா் மாரியப்பன், ஒய்எம்சிஏ தலைவா் பாலச்சந்திரன், நகர வணிகா் சங்கத் தலைவா் காமராஜ் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.