கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சுரண்டை தினசரி சந்தையில் கோட்டாட்சியா் ஆய்வு

சுரண்டை காமராஜா் தினசரி சந்தையில் அமைந்துள்ள காய்கனி கடைகளில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தென்காசி கோட்டாட்சியா் ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :7 மே 2021, 8:38 pm

DIN

சுரண்டை காமராஜா் தினசரி சந்தையில் அமைந்துள்ள காய்கனி கடைகளில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தென்காசி கோட்டாட்சியா் ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

சந்தையில் உள்ள கடைகளில் தமிழக அரசு பிறப்பித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிா என்பது குறித்து அவா் ஆய்வு செய்தாா். மேலும், முகக் கவசம் இன்றி வருபவா்களுக்கு காய்கறிகள் வழங்க வேண்டாம் என்றும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என வியாபார சங்கத்தின் முக்கிய நிா்வாகிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது.

அவருடன், வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் வெங்கடேஷ், வருவாய் ஆய்வாளா் மாரியப்பன் மற்றும் வருவாய்த்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.