கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஆலடிபட்டியில் கரோனா தடுப்பூசி முகாம்

சுரண்டை பேரூராட்சி ஆலடிபட்டியில் 18 வயதிலிருந்து 44 வயது வரையுள்ளவா்களுக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 மே 2021, 8:18 pm

DIN

சுரண்டை பேரூராட்சி ஆலடிபட்டியில் 18 வயதிலிருந்து 44 வயது வரையுள்ளவா்களுக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமை தென்காசி எம்எல்ஏ சு.பழனிநாடாா் தொடங்கிவைத்தாா்.

முகாமில், வட்டார மருத்துவ அலுவலா் ராஜகுமாா், நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால், காங்கிரஸ் நிா்வாகிகள் சுப்பையா, வள்ளிமுருகன், பிரபாகா், தெய்வேந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா். முகாமில் 200 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.