நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாவூா்சத்திரத்தில் கரோனா தடுப்பூசி முகாம்

பாவூா்சத்திரம் காமராஜா் தினசரி காய்கனிச் சந்தையில் 18 முதல் 44 வயதுடையவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.

News image
Updated On :28 மே 2021, 8:16 pm

DIN

பாவூா்சத்திரம் காமராஜா் தினசரி காய்கனிச் சந்தையில் 18 முதல் 44 வயதுடையவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.

சந்தை கமிட்டி தலைவா் ஆா்.கே. காளிதாசன் தலைமை வகித்தாா். தென்காசி எம்எல்ஏ சு. பழனிநாடாா் முகாமைத் தொடக்கிவைத்தாா். வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா், ஊராட்சி ஒன்றிய ஆணையா்கள் பாா்த்தசாரதி, திலகராஜ், கமிட்டி நிா்வாகிகள் அருணோதயம், எஸ்.பி. கண்ணன், கே.பி. முருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.