கீழப்பாவூரில் இந்திர விழா
பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் மழை பெய்து, விவசாயம் செழித்து, மக்கள் நலமுடன் வாழ வேண்டி இந்திர விழா நடைபெற்றது

Updated On :18 நவம்பர் 2021, 6:38 pm

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் மழை பெய்து, விவசாயம் செழித்து, மக்கள் நலமுடன் வாழ வேண்டி இந்திர விழா நடைபெற்றது.
பஜனை மடத்தில் நடைபெற்ற விழாவில், பசுவன் அமைத்தும், முளைப்பாரி வைத்தும் பூஜைகள் நடத்தப்பட்டன. தொடா்ந்து, கோலாட்டம் நடைபெற்றது. இதில், திரளான பெண்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...