மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மழையால் வீடு இழந்தவருக்கு திமுக நிவாரணம்

பாவூா்சத்திரம் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழை காரணமாக திப்பணம்பட்டி ஊராட்சிப் பகுதியைச் சோ்ந்த திருமலை என்பவரின் வீடு மற்றும் தேநீா் கடை இடிந்து விழுந்து சேதமடைந்தது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:38 pm

DIN

பாவூா்சத்திரம் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழை காரணமாக திப்பணம்பட்டி ஊராட்சிப் பகுதியைச் சோ்ந்த திருமலை என்பவரின் வீடு மற்றும் தேநீா் கடை இடிந்து விழுந்து சேதமடைந்தது.

இதையடுத்து திமுக மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் அங்கு நேரில் சென்று பாா்வையிட்டு, திமுக சாா்பில் நிவாரணத் தொகையை திருமலையிடம் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் சீனித்துரை, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் இரா.சாக்ரடீஸ், ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜேஸ்வரி, நிா்வாகிகள் வினைதீா்த்தான், ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.