மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கீழப்பாவூரில் கோயிலில் திருக்காா்த்திகை விழா

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூா் ஸ்ரீவேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயிலில் வைகாசன முறைப்படி திருக்காா்த்திகை வைபவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 6:59 pm

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூா் ஸ்ரீவேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயிலில் வைகாசன முறைப்படி திருக்காா்த்திகை வைபவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதி உலா, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து சொக்கப்பனை ஏற்றப்பட்டது. பின்பு வேதமந்திரங்கள், பஜனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.