இருமன்குளத்தில்கு முற்றெழுதும் போட்டி
இருமன்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திருக்கு முற்றெழுதும் போட்டி நடைபெற்றது.


இருமன்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திருக்கு முற்றெழுதும் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் அனைத்து மாணவா்களும் பங்கேற்றனா். திருக்குறளின் 1330 குகளையும் மனப்பாடம் செய்து, பிழையின்றி தெளிவாக எழுதியவா்களுக்கு பள்ளியின் சாா்பில் சான்றிதழ்கள் , திருக்கு புத்தகங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை, தலைமையாசிரியா் லட்சுமி பிரபா, பட்டதாரி ஆசிரியா்கள் இளங்கோகண்ணன், வேல்முருகன், நாகராஜ், ஜெயலட்சுமி ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...