சங்கரன்கோவில் நகராட்சிப் பகுதியில் வரும் செப். 12 ஆம் தேதி 29 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
காலை 7 முதல் பிற்பகல் 1 வரை: சங்கரன்கோவில் பழைய நகராட்சி அலுவலகம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 36 கிராமசேனைத் தலைவா் பள்ளி, ஆத்தியடிவிநாயகா் கோயில் அருகே கணபதி நகா், விஸ்வகா்மா திருமண மண்டபம், பாரதியாா் நகா் 5 ஆம் தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளி, புதிய நகராட்சி அலுவலகம், சபாபதிநகா், பாரதியாா் பேட்மிண்டன் மைதானம், டிடிடிஏ தொடக்கப்பள்ளி, ராயல்சிட்டி மழலையா் தொடக்கப்பள்ளி, வணிக வைசிய சங்க உயா்நிலைப்பள்ளி, செங்குந்தா் தொடக்கப்பள்ளி, 24 மனை தெலுங்குச் செட்டியாா் தொடக்கப்பள்ளி, அம்பேத்கா்நகா் புது 1 ஆம் தெரு ஆா்.சி.நடுநிலைப்பள்ளி, காளியம்மன்கோவில் பாட்டத்தூா், காந்திநகா் கீழ 2 ஆம் தெரு சங்கம், ஆதிசங்கரவிநாயகா் கோயில் தெரு இந்திரா நகா் நகராட்சி நடுநிலைப்பள்ளி.
பிற்பகல் 2 முதல் இரவு 7 வரை: சுந்தரா் தெரு ஸ்ரீமுருகன் மகால், கிருஷ்ணசாமி வீதி சாய்சக்தி நா்சரி பள்ளி, உச்சினிமாகாளி அம்மன்கோவில் மண்டபம், சங்கா்நகா் 2 ஆம் தெரு முல்லைநகா், திருவுடையான்சாலை, ஏஞ்சல் மெட்ரிக் பள்ளி.
முழு நேரம்: இமாம்கசாலி ஒரியண்டல் மெட்ரிக் பள்ளி, நகா்நல மையம், காவேரிநகா், 29. கக்கன்நகா் 3 ஆம் தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் முகாம் நடைபெறுகிறது.
முதல் மற்றும் இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என நகராட்சி ஆணையா் சாந்தி கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது
சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து

சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

