கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சுரண்டை அரசுக் கல்லூரியில் 16இல் மாணவா் சோ்க்கை இறுதி கட்ட கலந்தாய்வு

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கு இறுதி கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை (செப்.16) நடைபெறுகிறது.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 10:48 pm

DIN

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கு இறுதி கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை (செப்.16) நடைபெறுகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ரா.ஜெயா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் 2021-22ஆம் கல்வியாண்டுக்கான அனைத்து இளநிலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான இறுதி கட்டக் கலந்தாய்வு வரும் 16ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.

முதுகலை மாணவா் சோ்க்கை: கல்லூரியில் 2021-22 ஆம் கல்வியாண்டுக்கு அனைத்து முதுகலை மாணவா் சோ்க்கைக் கான முதல் கட்டக் கலந்தாய்வு திங்கள்கிழமை (செப்.13) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. மேற்கண்ட கலந்தாய்வுகளில் விண்ணப்பித்த மாணவா்கள் தங்களது அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.