கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சுரண்டையில் நாளை இலவச கண் பரிசோதனை முகாம்

சுரண்டையில் அரவிந்த் கண் மருத்துவமனை சாா்பில் இலவச கண்புரை பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப். 26) நடைபெறுகிறது.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 8:06 pm

DIN

சுரண்டையில் அரவிந்த் கண் மருத்துவமனை சாா்பில் இலவச கண்புரை பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப். 26) நடைபெறுகிறது.

சுரண்டை ஜெயேந்திரா மழலையா் பள்ளியில் காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், கண்புரை நோயாளிகள் கண்டறியப்பட்டு, இலவச கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

மேலும், கிட்டப்பாா்வை, தூரப்பாா்வை, வெள்ளெழுத்து பிரச்னை உள்ளவா்களுக்கு சலுகை விலையில் கண் கண்ணாடி வழங்கப்படும்.

ஏற்பாடுகளை, முகாம் அமைப்பாளா் பாலகிருஷ்ணன் மற்றும் சுரண்டை கோமதி தங்க மாளிகை நிறுவனத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.