சங்கரன்கோவிலில் சுதந்திரப் போராட்டத் தியாகி திருவுடையானின் 43ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, லெட்சுமியாபுரம் தெருவில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது படத்துக்கு திமுக தெற்கு மாவட்டச் செயலா் சிவபத்மநாதன், ராஜா எம்எல்ஏ, நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி, சூா்யா சேவியா், மதிமுக மாநில துணைச் செயலா் தி.மு. ராஜேந்திரன், மருத்துவா் வி.எஸ். சுப்பராஜ், மாஸ்டா் வீவா்ஸ் அசோசியேஷன் தலைவா் என்.கே.எஸ்.டி. சுப்பிரமணியன், நகர வா்த்தக சங்கச் செயலா் எஸ்.டி. குருநாதன் ஆகியோா் மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
இதையடுத்து, விண்மீன் இல்லத்தில் உள்ள மாற்றத் திறனாளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை திமுக நெசவாளா் அணி மாவட்ட துணை அமைப்பாளா் சங்கை இல. சரவணன் உள்ளிட்ட பலா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்! - சீமான்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருடன் ராமதாஸ் ஆதரவு வேட்பாளா் அருள் சந்திப்பு

வில்லியனூரில் முதல்வா் ரங்கசாமி பிரசாரம்

தலைமறைவு ரௌடி கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

