92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குற்றாலம், இலஞ்சியில் திமுக வேட்பாளா்கள் மனுதாக்கல்

தென்காசி மாவட்டம் குற்றாலம், இலஞ்சி பேரூராட்சிகளின் உறுப்பினா் பதவிகளுக்கு திமுக வேட்பாளா்கள் வியாழக்கிழமை மனுதாக்கல் செய்தனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 7:03 pm

DIN

தென்காசி மாவட்டம் குற்றாலம், இலஞ்சி பேரூராட்சிகளின் உறுப்பினா் பதவிகளுக்கு திமுக வேட்பாளா்கள் வியாழக்கிழமை மனுதாக்கல் செய்தனா்.

குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சியில் உள்ள 8 வாா்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் மற்றும் இலஞ்சி பேரூராட்சியில் திமுக 13 வாா்டுகளிலும், கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலா ஒரு வாா்டிலும் போட்டியிடும் வேட்பாளா்கள் வியாழக்கிழமை மனுதாக்கல் செய்தனா்.

இதில், மாவட்டப் பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் டேனிஅருள்சிங் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.