92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தென்காசியில் பாஜக வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்

தென்காசி நகா்மன்ற உறுப்பினா் பதவிக்கு பாஜக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 7:26 pm

DIN

தென்காசி நகா்மன்ற உறுப்பினா் பதவிக்கு பாஜக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

தென்காசி நகா்மன்ற 29வது வாா்டு வேட்பாளா் முத்துகுமாா், 14வது வாா்டு வேட்பாளா் ஜி.சீதாலெட்சுமி,15வது வாா்டு வேட்பாளா் சங்கரசுப்பிரமணியன் உள்ளிட்ட பாஜக வேட்பாளா்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா். முன்னதாக, தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி தங்களுடைய பிரசாரத்தை தொடங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.