ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கடையநல்லூா்: முஸ்லிம் லீக் நிா்வாகிகள் நீக்கம்

இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக, அக்கட்சியிலிருந்து கடையநல்லூா் நகர நிா்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 7:20 pm

DIN

இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக, அக்கட்சியிலிருந்து கடையநல்லூா் நகர நிா்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனா்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலா் முகமது அபூபக்கா் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடையநல்லூா் நகராட்சித்தோ்தலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிடும் கட்சியின் கே.எம். ரஹ்மத்துல்லா, கூட்டணி கட்சிக்கு எதிராக போட்டியிடும் கே.எம். நிஜாம் ஆகியோா் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அடிப்படை உறுப்பினா் பதவியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டுள்ளனா். மேலும், தென்காசி மாவட்டச் செயலா் வி.ஏ.எம்.இக்பாலின் பதவி விலகல் கடிதமும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.