கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சுரண்டையில் கரோனா தடுப்பு நடவடிக்கை: ஆட்சியா் ஆய்வு

சுரண்டை நகராட்சிப் பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியா் எஸ்.கோபால சுந்தரராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

சுரண்டை நகராட்சிப் பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியா் எஸ்.கோபால சுந்தரராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, பேருந்து நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் கரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த அவா், பயணிகளுக்கு முகக் கவசம் வழங்கினாா்.

தொடா்ந்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை, அரசு சித்த மருத்துவமனை, அரசு மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டடங்கள் பழுதில்லாமல் உறுதித்தன்மையுடன் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தாா்.

அப்போது, நகராட்சி ஆணையா் லெனின், வட்டார மருத்துவ அலுவலா் ராஜகுமாா் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.