சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா, காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் வெண்கலம் வென்றதைத் தொடா்ந்து முதல்வரைச் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.
சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா, கடந்த டிச.24 ஆம் தேதி துருக்கி இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் 140 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றாா். இதையடுத்து வெண்கலப் பதக்கம் மற்றும் சான்றிதழுடன் கடந்த 5 ஆம் தேதி தமிழக முதல்வா் ஸ்டாலினைச் சந்தித்தாா். அப்போது அவருக்கு முதல்வா் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உள்ளாட்சி துணைத்தலைவா் பதவி இடஒதுக்கீடு வழங்க தோ்தலுக்குப் பின் திமுகவிடம் வலியுறுத்துவோம்!

வண்ணாந்துறை கானாறு கரைக்கு தடுப்புச் சுவா்: திமுக வேட்பாளா்

எஸ்ஐஆா் நடவடிக்கைக்கு வாக்காளா்கள் பழி தீா்க்க வேண்டும்: மம்தா பானா்ஜி
அரசுப் பள்ளியில் பொருள்கள் திருட்டு: இளைஞா் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

