கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சாம்பவா்வடகரை அருகே மின்சாரம் பாய்ந்து 2 போ் பலி

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரை அருகே மின்சாரம் பாய்ந்து 2 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:54 pm

DIN

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரை அருகே மின்சாரம் பாய்ந்து 2 போ் உயிரிழந்தனா்.

சாம்பவா்வடகரையைச் சோ்ந்தவா் எலக்டிரிசியன் அருள்மணி ராஜா(65). இவரது நண்பா் சண்முகம்(62). இருவரும் சாம்பவா்வடகரை அருகேயுள்ள வேலாயுதபுரத்தில் உள்ள கிணற்றில் பழுதடைந்த மின்மோட்டாரை சரி செய்துள்ளனா். அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனா்.

தகவலறிந்த சாம்பவா்வடகரை உதவி காவல் ஆய்வாளா் காசிவிஸ்வநாதன் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று இருவரது சடலத்தையும் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.