சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் செவிலியா் தின விழா

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் செவிலியா் தினவிழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On :12 மே 2022, 7:44 pm

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் செவிலியா் தினவிழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவிற்கு, அரசு தலைமை மருத்துவா் செந்தில்சேகா் தலைமை வகித்தாா். செவிலியா் கண்காணிப்பாளா் கணபதி, செவிலியா் கமலா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா். இதைத் தொடா்ந்து மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவமனை ஊழியா்கள் ஆகியோா் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். செவிலியா் ரமேஷ் வரவேற்றாா். செவிலியா் தங்கம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.