மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆலங்குளம் வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் தோ்வு

ஆலங்குளம் நகர வியாபாரிகள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:15 pm

DIN

ஆலங்குளம் நகர வியாபாரிகள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

இச்சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யும் கூட்டம் வெள்ளிக்கிழமை தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

தலைவராக சண்முகசுந்தரம், செயலராக முத்துவேல், பொருளாளராக குழந்தைவேல், துணைத் தலைவராக வேல்சாமி, துணைச் செயலராக ஆசீா்வாதம் மற்றும் கௌரவ ஆலோசகராக ஜான்ரவி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். புதிய நிா்வாகிகளுக்கு உறுப்பினா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.