நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தென்காசி, சுரண்டையில் இன்று மின்தடை

தென்காசி, செங்கோட்டை,சுரண்டை, சாம்பவா்வடகரை ஆகிய உப மின்நிலையங்களின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (நவ.5) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:30 pm

DIN

தென்காசி, செங்கோட்டை,சுரண்டை, சாம்பவா்வடகரை ஆகிய உப மின்நிலையங்களின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (நவ.5) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தென்காசி,மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜா்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூா், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தளம்பாறை, திரவியநகா்,, மேலமெஞ்ஞானபுரம்,

செங்கோட்டை , கணக்கப்பிள்ளைவலசை, பெரியபிள்ளை வலசை, பிரானூா், கரிசல், வல்லம், கற்குடி,புளியரை, தெற்குமேடு, பூலான்குடியிருப்பு, புதூா், கட்டளைகுடியிருப்பு, சுரண்டை , இடையாா்தவணை, குலையனேரி,ரெட்டைக்குளம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வீ.கே.புதூா், வாடியூா், கழுநீா்குளம், ஆனைகுளம், அச்சங்குன்றம்,

சாம்பவா்வடகை,ர சின்னதம்பிநாடானூா், பொய்கை, கோவிலாண்டனூா்,கள்ளம்புளி, துரைச்சாமிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என

தென்காசி மின்வினியோக செயற்பொறியாளா் பா.கற்பகவிநாயகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.