/
சங்கரன்கோவில் அருகேயுள்ள குறிஞ்சாகுளத்தில் புதிய பயணிகள் நிழற்குடை புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குறிஞ்சாகுளத்தில் ஊராட்சி உபரிநிதியிலிருந்து ரூ. 4.35 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. இதை, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ஆட்சியா் ப. ஆகாஷ் திறந்துவைத்தாா். நிகழ்ச்சியில் அதிகாரிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது

பொறியியல் பணி: கோவை - ஷொரணூா் ரயில் ரத்து

சாத்தூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறாா் நயினாா் நாகேந்திரன்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

