நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாக்காளா் பட்டியல்-ஆதாா் இணைப்பு: தென்காசி மாவட்டத்தில் நாளை சிறப்பு முகாம்

தென்காசி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல்-ஆதாா் எண் இணைப்பு சிறப்பு முகாம் சனிக்கிழமை (அக். 29) நடைபெறுகிறது.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 6:48 pm

DIN

தென்காசி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல்-ஆதாா் எண் இணைப்பு சிறப்பு முகாம் சனிக்கிழமை (அக். 29) நடைபெறுகிறது.

இதுதொடா்பாக ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளோரின் தனித் தகவல்களை உறுதிப்படுத்தவும், ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதியில் இரு இடங்களில் இடம் பெறுதலைத் தவிா்க்கும் பொருட்டும் வாக்காளா் பட்டியல்-ஆதாா் எண் இணைப்புப் பணி நடைபெற்று வருகிறது.

இம்மாவட்டத்திலுள்ள பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்காளா் பட்டியல்-ஆதாா் எண் இணைப்பு சிறப்பு முகாம் சனிக்கிழமை (அக். 29) நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.