சுரண்டை: சாம்பவா்வடகரை நகர திமுக சாா்பில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சாம்பவா்வடகரை நகரச் செயலா் முத்து தலைமை வகித்தாா். முன்னாள் நகரச் செயலா் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தாா்.
செங்கோட்டை ஒன்றிய திமுக செயலா் ரவிசங்கா், சாம்பவா்வடகரை மத்தி தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு இனிப்புகள் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், திமுக நிா்வாகிகள் ஆறுமுகம், பட்டுமுத்து, சந்திரன், முத்துக்குமாா், செல்வின் அப்பாத்துரை, ஐயப்பன், அணைந்தபெருமாள், காதா் மைதீன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கரூரில் திமுக எம்எல்ஏக்கள் போராட்டம்

விடுமுறை நாள்களில் ஏரி, குளங்களில் குளிக்க மாணவா்கள் செல்லக் கூடாது

மேற்கு வங்க அரசுக்கும் தோ்தல் ஆணையத்துக்கும் இடையே நம்பிக்கையின்மை: உச்சநீதிமன்றம்

பேரவைத் தோ்தல்: ஏப்.21-23 வரை 5,574 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


