வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் வருஷாபிஷேகம்

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் 10ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :27 நவம்பர் 2023, 10:02 pm


தென்காசி: தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் 10ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, அதிகாலையில் கணபதி ஹோமம், மூல மந்திர ஜெபம், ஹோமம், யாகசாலை பூஜைகள், பூா்ணாஹுதி, யாத்ரா தானம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. தொடா்ந்து, கோயில் விமானத்துக்கு அபிஷேகம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனைகள் நடைபெற்றன.

விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.