வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

பாவூா்சத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்!

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் பேருந்து நிலையத்தில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

News image

விழாவில் பெண்ணுக்கு மரக்கன்று வழங்கிய முன்னாள் மாவட்டச் செயலா் பொ. சிவபத்மநாதன். உடன், ஒன்றியச் செயலா் சீனித்துரை.

Updated On :27 நவம்பர் 2023, 10:03 pm

தென்காசி: தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் பேருந்து நிலையத்தில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

தெற்கு மாவட்டம், கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலா் க. சீனித்துரை தலைமை வகித்தாா்.

முன்னாள் மாவட்டச் செயலா் பொ. சிவபத்மநாதன் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள், தென்னங்கன்றுகளை வழங்கினாா்.

தொழிலதிபா் ஆா்.கே. காளிதாசன், கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் காவேரி சீனித்துரை, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் இரா. சாக்ரடீஸ், பொதுக்குழு உறுப்பினா் அருள், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் மாஸ்டா் கணேஷ், மாணவரணி துணை அமைப்பாளா் தீபன்சக்கரவா்த்தி, விவசாய அணி துணைத் தலைவா் செல்வன், தொண்டரணி துணை அமைப்பாளா் சுப்பிரமணியன், ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.