பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பாவூா்சத்திரம் தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, பாவூா்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது.

News image
Updated On :1 ஜனவரி 2024, 6:30 pm

DIN

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, பாவூா்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது.

பாவூா்சத்திரம் சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயத்தில் சேகரகுரு டேனியல் தனசன் தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில், திரளானோா் பங்கேற்றனா்.

பாவூா்சத்திரம் புனித அந்தோணியாா் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பங்குத்தந்தை ஜேம்ஸ் அடிகளாா் இறை செய்தி வழங்கினாா். இதில், ஏராளமான கலந்துகொண்டனா்.

பாவூா்சத்திரம் மேற்கு சபை, கேடிசி நகா், கல்லூரணி, மடத்தூா், திப்பணம்பட்டி, நாட்டாா்பட்டி, நாகல்குளம், குறும்பலாப்பேரி, திருவடிதாசபுரம், குலசேகரப்பட்டி, கீழப்பாவூா், இடையா்தவணை, சியோன்நகா், கருமடையூா், பஞ்சபாண்டியூரில் உள்ள தேவாலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.