நிராகரித்த தீா்மானம் நிறைவேற்றம்: செங்கோட்டை நகராட்சி அலுவலகம் முற்றுகை
செங்கோட்டை நகா்மன்ற கூட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாக திருத்தி எழுதியதைக் கண்டித்து நகா்மன்ற உறுப்பினா்கள் நகராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

நகராட்சி ஆணையரிடம் மனு அளித்த நகா்மன்ற உறுப்பினா்கள்.









