அரசுத் திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்: எம்.பி. ராணி ஸ்ரீ குமாா்
தென்காசி மாவட்டத்தில் அரசு த் திட்டப் பணிகளை விரைந்த செயல்படுத்த வேண்டும் என்றாா் ராணி ஸ்ரீ குமாா் எம்.பி.

ராணி ஸ்ரீ குமாா் எம்.பி. தலைமையில் நடைபெற்ற கண்காணிப்புக்குழு கூட்டம். உடன், மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா்.









