குற்றாலம் சித்திரசபையில் பச்சைசாத்தி தாண்டவ தீபாராதனை
தென்காசி மாவட்டம் குற்றாலம் திருக்குற்றாலநாத சுவாமி கோயில் ஐப்பசி விஷு திருவிழாவில் செவ்வாய்க்கிழமை அருள்மிகு நடராசமூா்த்திக்கு பச்சைசாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.

அருள்மிகு நடராசமூா்த்திக்கு நடைபெற்ற தீபாராதனை.









