தென்காசியில் 2,438 பேருக்கு ரூ.19.11கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் வழங்கினாா்
தென்காசியில் 2,438 பயனாளிகளுக்கு ரூ.19.11கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். உடன், ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் உள்ளிட்டோா்.









