தென்காசி மாவட்டத்தில் சட்டப்பேரவை பொதுநிறுவனங்கள் குழு ஆய்வு
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுநிறுவனங்கள் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தென்காசி காய்கனிசந்தையில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுநிறுவனங்கள் குழுவினா்.









