பணியின்போது இறந்த தொழிலாளி குடும்பத்திற்கு இ.எஸ்.ஐ. சாா்பில் உதவித்தொகை
பணியின்போது இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு, இ.எஸ்.ஐ. சாா்பில் உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.

தொழிலாளியின் குடும்பத்திற்கு உதவித்தொகைக்கான ஆணையை வழங்கிய இ.எஸ்.ஐ. கிளை துா்காதேவி.
Updated On :26 செப்டம்பர் 2024, 9:15 pm









