தென்காசி கோ -ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் ரூ. 1 கோடிக்கு விற்பனை இலக்கு: ஆட்சியா்
தென்காசி மாவட்ட கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ. 1கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் முதல் விற்பனையை தொடங்கி வைத்தாா் ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.








