/
கடையநல்லூா் தொகுதி மதிமுக வேட்பாளா் தி.மு. ராசேந்திரனை ஆதரித்து சிங்கிலிபட்டி, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக வனத்துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் பொறுப்பாளா் செல்லத்துரை, நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான், மாவட்ட அவைத் தலைவா் சுந்தர மகாலிங்கம், திமுக நிா்வாகிகள் முருகன், தினேஷ், யாத்ரா பழனி, மதிமுக நகரச் செயலா் முருகன், காங்கிரஸின் ரமேஷ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திமுகவுக்கு மக்கள் துணை நிற்க வேண்டும்: அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன்

சாத்தான்குளத்தில் தவெக வேட்பாளா் பிரசாரம்

விவசாயிகளிடம் அமைச்சா் ராஜகண்ணப்பன் வாக்கு சேகரிப்பு

ஆறுமுகனேரியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


