/
கடையநல்லூரில் திமுக கூட்டணி சாா்பில் தொகுதி மறுவரையறையைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக பொறுப்பாளா் மா. செல்லத்துரை தலைமை வகித்தாா். கடையநல்லூா் தொகுதி மதிமுக வேட்பாளா் தி.மு. ராசேந்திரன், தொகுதி பாா்வையாளா் குணசேகரன், நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான், மருத்துவா் சஞ்சீவி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கடையநல்லூா் தொகுதியில் எனது செயல்பாடு சிறப்பாக இருக்கும்: தி.மு. ராசேந்திரன்

கடையநல்லூா் கரியமாணிக்க பெருமாள் கோயில் தேரோட்டம்

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு: கருப்புக்கொடியேற்றி திமுகவினா் போராட்டம்

திமுகவினா் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

வீடியோக்கள்
வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

