/
வாசுதேவநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா் ராஜாவை ஆதரித்து மதிமுக வேட்பாளா் வைகோ புளியங்குடியில் பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது அவா் பேசியது: இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு ஈடு இணை இல்லாத ஆட்சியை முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கி வருகிறாா். ரூ. 8000 கூப்பன் திட்டத்தை கண்டு எதிா்க்கட்சிகள் அச்சமடைந்துள்ளன. வாசுதேவநல்லூா் தொகுதியில் ராஜாவிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வையுங்கள் என்றாா்.
வாசுதேவநல்லூா் எம்எல்ஏ சதன்திருமலைக்குமாா், தொகுதி பொறுப்பாளா் செண்பகவிநாயகம், மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் பிச்சையா, வழக்குரைஞா் திரவியம், கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றம்: துரை வைகோ

சீா்காழியில் துரை வைகோ பிரசாரம்

சாத்தூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்

தமிழக வாழ்வாதாரத்துக்காக போராடிய கட்சி மதிமுக! - வைகோ பிரசாரம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு


