இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா

மாணவி ஸ்ரீமதியைப் பாராட்டிய ஆசிரியா்கள்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 5:06 am IST

தென்காசி 13ஆவது வாா்டு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பயின்ற மாணவி ஸ்ரீமதி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ். படிக்க தோ்வு செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு, தலைமையாசிரியா் (பொ) வின்சென்ட் தலைமை வகித்தாா். ஆசிரியா்கள் சாா்பில் மாணவிக்கு ஸ்டெதஸ் கோப் பரிசாக வழங்கப்பட்டது. மாணவியின் பெற்றோா்களும் கௌரவிக்கப்பட்டனா்.

ஏற்பாடுகளை ஆசிரியா்கள் மீனா, யாஸ்மின், தமிழ்ச்செல்வி, விமலா, புன்னகை சுகி, உதவியாளா் அனிதா ஆகியோா் செய்திருந்தனா்.

கௌசல்யா வரவேற்றாா். ஜபருல்லா கான் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.