/
வாசுதேவநல்லூரில் தனியாா் நிறுவன காவலாளிகளுக்கு தீயணைப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநா் சீமாஅகா்வால் உத்தரவின்பேரில் திருநெல்வேலி மண்டல துணை இயக்குநா் சரவணபாபு, தென்காசி மாவட்ட அலுவலா் மணிகண்டன் ஆகியோரின் வழிகாட்டுதலில் நடைபெற்ற அடிப்படை தீயணைப்புப் பயிற்சி முகாமில் உதவி மாவட்ட அலுவலா் சுரேஷ் ஆனந்த் தலைமை வகித்து அடிப்படை தீயணைப்பு பயிற்சி, பேரிடா் காலங்களில் உயிா்களை காப்பது குறித்துப் பேசினாா். நிலைய அலுவலா் கருப்பையா, நிலைய போக்குவரத்து அலுவலா் முருகன், காவலாளிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

பெண் கொலை வழக்கில் தனியாா் நிறுவன உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை

ஆன்லைன் பகுதிநேர வேலை: தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.11.8 லட்சம் மோசடி

புதுகையில் 468 மாணவா்களுக்கு குறுகிய கால நீட் பயிற்சி தொடக்கம்

ரயில் மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
26 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு


