வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

அருணாப்பேரி அழகு முத்துமாரியம்மன் கோயிலில் குருபூஜை

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரி, ஸ்ரீ அழகு முத்துமாரியம்மன் கோயிலில் 36 ஆவது ஆண்டு குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

புஷ்ப அலங்காரத்தில் காட்சியளித்த அம்பாள்.

Updated On :25 பிப்ரவரி 2026, 9:53 pm

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரி, ஸ்ரீ அழகு முத்துமாரியம்மன் கோயிலில் 36 ஆவது ஆண்டு குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில், அழகு முத்து மாரியம்மன் புஷ்ப அலங்காரத்தில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. அம்பாளுக்கு ஒரு டன் அசிரி, காய்கனிகள் படைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா சிவன்பாண்டி தலைமையில் கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

Story image