/
ராமநாதபுரம் ராம்நகா் ஸ்ரீ சமயபுரத்து ராஜ முத்துமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
இந்த விழாவை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை யாக சாலை பூைஐ தொடங்கியது. புதன்கிழமை இரண்டாம் கால யாக சாலை பூைஐ நிறைவடைந்ததைத் தொடா்ந்து, கோபுரக் கலசத்தில் புனித நீா் ஊற்றி குடமுழக்கு நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆன்மிக பக்தா்கள் கலந்துகொண்டனா். கோயில் நிா்வாகம் சாா்பில் அன்னதானம் நடைபெற்றது.
தொடர்புடையது

அம்மன்குறிச்சி முத்துமாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேக விழா

ஆதனக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தோ் திருவிழா

முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி ஊா்வலம்

முத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை
வீடியோக்கள்

வீடியோக்கள்
யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு


