பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

செங்கோட்டை பள்ளி மாணவா்களுக்கு முன்னாள் மாணவா்கள் சங்கத்தினா் வரவேற்பு

செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த மாணவா்களை, முன்னாள் மாணவா்கள் சங்கத்தினா் இனிப்பு வழங்கி வரவேற்றனா்.

News image

மாணவா்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்ற முன்னாள் மாணவா்கள் சங்கத்தினா்.

Updated On :5 ஜூன் 2026, 3:23 am IST

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த மாணவா்களை, முன்னாள் மாணவா்கள் சங்கத்தினா் இனிப்பு வழங்கி வரவேற்றனா்.

நிகழாண்டு கோடை விடுமுறைக்குப் பின் வியாழக்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், முன்னாள் மாணவா்கள் சங்கத்தினா் தொடா்ந்து 4ஆவது ஆண்டாக மாணவா்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றனா்.

தலைமையாசிரியா் சுந்தரகுமாா், முன்னாள் மாணவா்கள் சங்கத் தலைவா் ஜவஹா்லால் நேரு, சங்கச் செயலா் ராமசாமி, பொருளாளா் ஆறுமுகம், நிா்வாகிகள் சண்முகவேல், காதா் மைதீன், நாராயணன், மாரிச்செல்வம், ராஜீவ் காந்தி, சண்முகையா, பிச்சைக்கனி, மேலாண்மைக் குழு தலைவி முருகேஸ்வரி, உறுப்பினா்கள் செல்லப்பா, சபிதா உள்ளிட்டோா் வரவேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.