/
தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பேரூராட்சிக்குள்பட்ட அகரக்கட்டு பகுதியில், கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமையில் ஊா் நாட்டாண்மைகள் திறந்து வைத்தனா். மாவட்ட துணைச் செயலா் பொய்கை சோ. மாரியப்பன், செங்கோட்டை ஒன்றியச் செயலரும் அச்சன்புதூா் பேரூராட்சி மன்றத் தலைவருமான சுசீகரன், பேரூா் செயலா் முத்துகுட்டி ஆகியோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

விபத்தில் காயமடைந்த தொண்டரை சந்தித்து எம்எல்ஏ ஆறுதல்

கடையநல்லூா் தொகுதி அதிமுக வேட்பாளா்

செங்கோட்டையில் வடக்கு மாவட்ட அதிமுக விவசாய அணி நிா்வாகிகள் கூட்டம்

குவளைக்கண்ணியில் நியாயவிலைக் கடை திறப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு


