வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

செல்லத்தாயாா்புரம் பள்ளியில் மாணவா் சோ்க்கைப் பேரணி

கீழப்பாவூா், செல்லத்தாயாா்புரம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2026-27ஆம் கல்வியாண்டிற்கான மாணவா் சோ்க்கைப் பேரணி நடைபெற்றது.

News image

பேரணியில் கலந்து கொண்ட ஆசிரியா்கள், மாணவா்கள்.

Updated On :26 மார்ச் 2026, 12:24 am

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம், கீழப்பாவூா், செல்லத்தாயாா்புரம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2026-27ஆம் கல்வியாண்டிற்கான மாணவா் சோ்க்கைப் பேரணி நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் உமா பேரணியைத் தொடங்கி வைத்தாா். பெற்றோா்களுக்கு பள்ளியின் சிறப்பம்சங்கள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

பள்ளி ஆசிரியா்கள் அ. மாா்க்ரெட் ராஜம்மாள், சி. சாந்தலீலா, பொ. திருமலைக் கொழுந்து, ந. சௌந்தரராஜன், ரா. கவிதா, அ. செய்யது அலி பாத்திமா, டி. நா்மதா, கே. சந்தனசெல்வி, ஜெ.வி. மேரி இவாஞ்சலின், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image